Tuesday, 27 March 2012

மரங்களின் முக்கியத்துவம்

நாம் வாழும் சூழலிலிருந்தும் கொடுரமான வெப்பத்திலிருந்தும் நம்மை பாதுகாத்து வரும் மரங்களை நாம் மிகுந்த அக்கறையுடன் அவற்றை பாதுகாத்தல் வேண்டும்.

பொதுவாக மரங்களின் ஆயுள் முடிவுறும் வேளை அவற்றுக்கு ஈடாக  ஒன்றோ, இரண்டோ மரங்களை நாட்டுதல் அவசியமாகும்.


இவ்வகையில் வயது முதிர்ந்த மரங்களை சூழலிருந்து
நீக்கும் போது குறிப்பாக, இலங்கை போன்ற நாடுகளில்  எந்தவித அறிவித்தலின்றி  அப்புறப்படுத்துவதனைக்
சுட்டிக் காட்டலாம்.ஆனால் சில நாடுகளில் நடைபாதைகளில் இடையுறாக இருக்கும் மரங்களையும்,வயது முதிர்ந்த மரங்களையும் நீக்கும் போது அந்நாட்டு அரசாங்கம் அப்பிரதேச மக்களுக்கு
அறிவித்த பின்னரே அவ்விடங்களிலிருந்து நீக்குகின்றன.




 

No comments:

Post a Comment