சோயாபால்(soya milk),பாதாம்பால்(Almond milk)என்பவை போன்றே - அவித்த அரிசியிலிருந்து ( Brown rice) பெறப்படுகின்ற ஒரு வகை பாணியிலிருந்து Ricemilk தயாரிக்கப்படுகிறது.
இப்பாலில் விற்றமின்B12,A,D,இரும்புச்சத்து என்னும் கனியுப்புக்கள் அதிகமாகவே சேர்க்கப்பட்டுள்ளது.மேலும் உடலின் இதயச் செயற்பாட்டினை சீராக வைத்திருப்பதற்கும்,உடலின் எடையின் அளவினை சமநிலையில் பேணுவதற்கும், குறைப்பதற்கும்(diet) சிறந்த பானமாக விளங்குகிறது.
பசுப்பாலுடன் ஒப்பிடும் போது Ricemilkயின் சுவை சற்று அதிகமாகவும்,காபோவைதரேற்றின் அளவு அதிகமாகவும் புரதச்சத்தின் அளவு குறைவாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருCup Ricemilkயின் அளவு140 கலோரியைக் கொண்டுள்ளது.
மரக்கறிவகையினை மட்டும் உணவாக உட்கொள்வோர் அதிகம் விரும்பி பருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments:
Post a Comment