Tuesday, 16 February 2016

Check out my new website homerecipe.info

Hi Readers, 

Firstly, Thank you very much for reading my blog and make the hit of 5000.
Wow that's a good stats for me to move to the next level.

Even though it's been a long time since I wrote my last post here, I was listing down the recipes to share with you all. 

Now, I am starting my very own domain homerecipe.info as my default channel for me to share food, recipe, kitchen, culture and more information.

Stay tuned with my new website. 

"healthy food happier life"

Cheers, 


Vani Bee

Thursday, 25 June 2015

பாசிபருப்பு பகோடா

தேவையான பொருட்கள்

  • பாசிபருப்பு                        1/2 cup
  • பெரிய வெங்காயம்        1 1/2 cup
  • பெருஞ்சீரகம்                   தேவையான அளவு
  • பச்சை மிளகாய்                2
  • கறிவேப்பிலை                தேவையான அளவு
  • இஞ்சி                                   1/2 inch
  • உப்பு                                     1 teaspoon
 
  செய்முறை

  1. பெரிய வெங்காயத்தை வெட்டிக் கொள்ளவும்.
  2. பச்சை மிளகாயை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
  3. இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
  4. பாசிபருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  5. பாசிபருப்பு ஊறியதும் தண்ணீ்ரை வடித்து மிக்ஸியில் போட்டு உப்பு இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
  6. அரைத்த பாசிபருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
  7. அதனுடன் வெட்டிய வெங்காயம் பச்சை மிளகாய்  கறிவேப்பிலை பெருஞ்சீரகம் போட்டு பிசைந்து கொள்ளவும்.
  8. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து சிறிதாக வட்டமாக தட்டி
  9. எண்ணெயில் போட்டு எடுக்கவும், நன்றாக வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

                                                   

உளுந்தங்களி

தேவையான பொருட்கள்
  • அரைத்தஉளுந்து மா             1 cup
  • கருப்பட்டித்துாள்                    1 cup
  • நல்லெண்ணெய்                     1 cup
  • தண்ணீ்ர்                                      1 cup

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் கருப்பட்டித்துாளைப் போட்டுத் தண்ணீ்ரை விட்டு அடுப்பில் வைக்கவும்.
  2. நன்றாகக் கரைத்து எடுத்து வடிகட்டவும்.
  3. அடிகனமான வாணலியில் வடிகட்டிய கருப்பட்டி தண்ணீ்ரை விட்டு அதில் உளுந்து மாவைப்போட்டு கட்டி இல்லாமல் இதை அடுப்பில் வைத்துக் கிளறவும்.
  4. இடையிடையே நல்லெண்ணெய் விட்டு கிளறவும்.
  5. நன்றாக வெந்து கெட்டியாகி வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
                                                                                                   

கேரட் தோசை

தேவையான பொருட்கள்

கேரட்                           2
அரிசி                            1 cup
காய்ந்த மிளகாய்     5
சீரகம்                            2 tablespoon
பெருங்காயதுாள்     சிறிதளவு
எண்ணெய்                   தேவைக்கு ஏற்ப
உப்பு                                தேவைக்கு ஏற்ப

                 

செய்முறை
  • ஊர வைத்த அரிசி துருவிய கேரட்  சீரகம் மிளகாய் உப்பு பெருங்காயதுாள்  போட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • அந்த மாவை தோசையாக வார்த்து எடுக்கவும்.





முள்ளங்கி சப்பாத்தி

தேவையான பொருட்கள்
  • முள்ளங்கி                          2
  • கோதுமை மா                   1 cup
  • சிவப்பு மிளகாய்துாள்    1teaspoon
  • ஓமம்                                     1 teaspoon
  • மஞ்சள் துாள்                          1/4 teaspoon
  • தனியான துாள்                 1/2 teaspoon
  • எண்ணெய்                          8 tablespoon
  • உப்பு                                       1/2 teaspoon
 செய்முறை
  1. முள்ளங்கியை நன்கு கழுவி பூத்துருவலாக துருவிக் கொள்ளவும்.
  2. வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி மிளகாய்துாள் தனியாத்துாள் ஓமம் சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கி கோதுமை மாவுடன் சேர்க்கவும்.
  3.  துருவிய முள்ளங்கி உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து முள்ளங்கித்துருவிலேயே தண்ணீர் சேர்க்கவும்.
  4. சப்பாத்தி மாவு   பதத்திற் குப் பிசையவும்
    பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாக செய்து பரிமாறவும்.  
                                                             





Wednesday, 24 June 2015

Pasta with Spinach & Garlic

Ingredients
  • 500g  pasta
  • 3/4 cup (50g) coarse fresh white bread crumbs
  • finely grated zest of 1 lemon
  • 1 large garlic clove,crushed
  • 1/3 cup chopped flat - leaf parsley
  • 200g baby spinach
  • 200ml sourcream         


 


Method:
  • Preheat the grill to medium. Cook pasta in a large saucepan of boiling, salted water according to the packet instructions.
  • Meanwhile, spread breadcrumbs on a baking tray and grill, stirring halfway, for 2-3 minutes until toasted.
  • Transfer to a bowl and cool slightly. Add the zest, garlic and parsley,then season with sea salt and freshly ground black pepper.
  • Drain the pasta and return to the pan. Stir the spinach and creme fraiche through the hot pasta until the spinach has wilted. 
  • Stir half the gremolada bread crumbs through the pasta.
  • Divide among 4 bowls and sprinkle with remaining breadcrumbs to serve.

Wednesday, 23 July 2014

Creamy mashed Cauliflower with Butter

Preparation time : 10 mintues
Total cooking time : 25 mintues
Serves : 6
Ingredients:
  • 1 Medium fennel bulb
  • 1 large cauliflower, trimmed
  • 90g Butter
  • 1 Tablespoon cider vinegar or white wine vinegar
  • 1 Teaspoon salt
  • 1/4 Teaspoon sugar
Method :
  1. Reserving the fronds, trim the fennel and finely chop the bulb and thin green stems. Set the stems aside. Cut the cauliflower into florets.
  2. In a large saucepan, melt 60g of the butter and gently fry the chopped fennel bulb for 5 minutes, stirring occasionally. Add the cauliflower, toss to coat and cook for 1-2 minutes, then add enough water to just cover.
  3. Add the vinegar, salt and sugar, and bring to the boil. Reduce the heat and simmer for 15 minutes, or until the cauliflower is very tender. Drain thoroughly, then transfer to a food processor and blend to a smooth puree. Stir in the rest of the butter and the chopped  fennel stems. Season to taste and garnish with fennel fronds.
                                                                 Cauliflower Mash