Monday, 14 July 2014

மரங்கள் - Trees

Acacia வேலமரம்
Ash அசோகு
Alexandrian laurel புன்னை மரம்
Almond tree வாதுமை மரம்
Arecanut கமுகு பாக்கு மரம்
Babool tree வேல மரம்
Bamboo மூங்கில்
Banyan tree ஆலமரம்
Bay tree or laurel tree புன்னை மரம்
Beed tree மலைவேம்பு
Bhir tree இலந்தை மரம்
Casuarina tree சவுக்கு
Cocoanut tree தென்னை மரம்
Country – fig tree அத்தி மரம்
Curry – leaf tree கறிவேப்பிலை
Goose- berry tree நெல்லி மரம்
Guava tree கொய்யா மரம்
Jack tree பலா மரம்
Jambu, Jambolana tree நாக மரம்
Mango tree மா மரம்
Margosa tree, neem tree, nimb வேப்ப மரம்
Mulberry tree மல்பரிமரம்
Nux- vomica எட்டி மரம்
Oak ஓக்மரம்
Olive tree ஆலிவ் மரம்
Palm tree, Palmyrah பனை மரம்
Peepul, pipal tree அரச மரம்
Plantain tree வாழைமரம்
Portia வரசு
Rain tree காட்டுவாகை மரம்

No comments:

Post a Comment