Friday, 14 February 2014

சரக்கு வகைகள் - Condiments

1 அப்பச்சோடா Soda / Sodium bicarbonate
2 இஞ்சி Ginger
3 இளநீர்   Coconut water
4 ஈரவெங்காயம்   Red onions
5 உப்பு  Salt
6 ஓமம் Ajowan /Bishop's weed
7 கடுகு  Mustard seeds
8 கள்ளு    Toddy
9 கற்கண்டு   Sugar candy / Candied sugar
10 காடி  வினிகர்  Vinegar
11 கேசரிப்பவுடர் Saffron powder
12 கொத்தமல்லி Coriander
13 கொறுக்காய்ப்புளி Garcinia cambogia
14 சர்க்கரை Jaggery
15 சவ்வரிசி Sago
16 சீனி Sugar
17 செத்தல் மிளகாய் Dried Chillies
18 சேமியா Vermicelli
19 நற்சீரகம்  Cummin
20 பம்பாய் வெங்காயம்   Bombay onions
21 பழப்புளி  Pazappuzi
22 பெருங்காயம் Asafoetida
23 பெருஞ்சீரகம் Sweet cummin
24 பேக்கிங் பவுடர் Baking powder
25 மஞ்சள் Turmeric
26 மிளகு  Peppercorns
27 வெந்தயம் Fenugreek
28 வெள்ளைப்பூடு/ உள்ளி Garlic

No comments:

Post a Comment