Friday, 14 February 2014

கடலை பருப்பு வகைகள் - Grams and Dhal

1 உழுந்து Black gram
2 கடலை / கொண்டைக்கடலை Bengal gram / Chick pea
3 கொள்ளு Horse gram
4 சோயக்கடலை Soy / Soy bean
5 துவரம் பருப்பு Pigeon pea / Congo bean /Red gram
6 பட்டாணி Pea
7 பாசிப்பயறு Green gram
8 மசூர்ப்பருப்பு Masoor lentil
9 மொச்சைக்கடலை Hyacinth bean
10 வெள்ளைப்பயறு Cow pea / Marble pea
11 அவரை Beans
12 துவரை Red gram
13 பயத்தம் பருப்பு Moong dhall

No comments:

Post a Comment