| 1 | Walnut | அக்ரோட்டு |
| 2 | Gingelly / Sesame / Til | எள்ளு |
| 3 | Poppy seeds | கசகசா |
| 4 | Groundnut / pea nut | கச்சான் |
| 5 | Country almond / Indian almond | தட்டுவம்மி / கத்தாக்கு |
| 6 | Coconut | தேங்காய் |
| 7 | Areca nut | பாக்கு |
| 8 | Pistachio nut | பிஸ்தா |
| 9 | Red pumpkin seeds | மஞ்சள் பூசனிக்கொட்டை |
| 10 | Cashew nut | முந்திரிப்பருப்பு |
| 11 | Sweet almond | வாதுமைப்பருப்பு / அடப்பம் விதை |
Wednesday, 19 February 2014
Nuts and seeds – விதை, பருப்பு வகைகள்
Saturday, 15 February 2014
வாசனைச் சரக்கு - Spices
| 1 | Cassia bark | இலவங்கப்பட்டை |
| 2 | Cardamom | ஏலக்காய் |
| 3 | Nutmeg (the nut with hard kernel and brittle shell, of the nutmeg fruit) | சாதிக்காய் (சாதிக்காய்ப்பழத்தின் உள்ளே விதை) |
| 4 | Mace (net like covering between the nut shell and husk of the nutmeg fruit) | சாதிப்பத்தரி ( |
| 5 | Clove (dried, unexpanded flower buds of the clove tree) | கராம்பு (உலர்த்தப்பட்ட விரியாத மொட்டாகும்) |
| 6 | Cinnamon | கறுவா ( கறுவா மரத்தின் பட்டை) |
| 7 | Catechu / Cutch | காசுக்கட்டி கைப்பு (Acacia catechu மரத்திலிருந்து பெறப்படும் பிசின்) |
| 8 | Saffron (Orange coloured stigmas of the flowers of Crocus Sativum, Sativus, and Sativa) | குங்குமப்பூ (Crocus sativus செம்மஞ்சள் நிறமுள்ள சூல்முடி |
Friday, 14 February 2014
பழவகைகள் - Fruits
| 1 | Apple | அப்பிள் |
| 2 | Banana / Plantain | வாழைப்பழம் |
| 3 | Bael fruit / Beli fruit | வில்வம்பழம் |
| 4 | Ceylon date | ஈச்சம்பழம் |
| 5 | Custard apple | அன்னமுண்ணாப்பழம் |
| 6 | Date fruit | பேரீச்சம்பழம் |
| 7 | Embal / Indian gooseberry | நெல்லிக்காய் |
| 8 | Fig | அத்திப்பழம் |
| 9 | Grapes | திராட்சைப்பழம் |
| 10 | Guava | கொய்யாப்பழம் |
| 11 | Jack fruit | பலாப்பழம் |
| 12 | Java plum | நாவல்பழம் |
| 13 | Jujube fruit | இலந்தைப்பழம் |
| 14 | Lime | எலுமிச்சம்பழம் |
| 15 | Mango | மாம்பழம் |
| 16 | Malay apple / Rose apple | ஜம்புநாவல் |
| 17 | Mangosteen /Garcinia | மங்குஸ்பழம் |
| 18 | Melon | முலாம்பழம் |
| 19 | Musk-melon /Silver melon | வெள்ளரிப்பழம் |
| 20 | Orange | தோடம்பழம் |
| 21 | Palmyra fruit | பனம்பழம் |
| 22 | Papaya / Papaw | பப்பாசிப்பழம் |
| 23 | Passion fruit | கொடித்தோடைப்பழம் |
| 24 | Pear | பேரிக்காய் |
| 25 | Pine-apple | அன்னாசி |
| 26 | Pomegranate | மாதுளம்பழம் |
| 27 | Prune | ஆல்பாகாறா பழம் |
| 28 | Raisin | உலர்ந்த திராட்சை |
| 29 | Rambuttan | றம்புட்டான் பழம் |
| 30 | Sour sop | சீத்தாப்பழம் |
| 31 | Water melon | வத்தகப்பழம் |
| 32 | Wood apple | விளாம்பழம் |
பாலும் பாற்பொருட்களும் (Milk and Milk Products)
| 1 | கட்டிப்பால் | Condensed milk |
| 2 | தயிர் | Curd |
| 3 | நெய் | Ghee |
| 4 | பச்சை வெண்ணெய் | Unclarified butter |
| 5 | பால் | Milk |
| 6 | பாற்கட்டி | Milk solids / Cheese |
| 7 | பால்மா | Milk powder |
| 8 | மோர் | Buttermilk |
| 9 | வெண்ணெய் | Butter |
சரக்கு வகைகள் - Condiments
| 1 | அப்பச்சோடா | Soda / Sodium bicarbonate |
| 2 | இஞ்சி | Ginger |
| 3 | இளநீர் | Coconut water |
| 4 | ஈரவெங்காயம் | Red onions |
| 5 | உப்பு | Salt |
| 6 | ஓமம் | Ajowan /Bishop's weed |
| 7 | கடுகு | Mustard seeds |
| 8 | கள்ளு | Toddy |
| 9 | கற்கண்டு | Sugar candy / Candied sugar |
| 10 | காடி வினிகர் | Vinegar |
| 11 | கேசரிப்பவுடர் | Saffron powder |
| 12 | கொத்தமல்லி | Coriander |
| 13 | கொறுக்காய்ப்புளி | Garcinia cambogia |
| 14 | சர்க்கரை | Jaggery |
| 15 | சவ்வரிசி | Sago |
| 16 | சீனி | Sugar |
| 17 | செத்தல் மிளகாய் | Dried Chillies |
| 18 | சேமியா | Vermicelli |
| 19 | நற்சீரகம் | Cummin |
| 20 | பம்பாய் வெங்காயம் | Bombay onions |
| 21 | பழப்புளி | Pazappuzi |
| 22 | பெருங்காயம் | Asafoetida |
| 23 | பெருஞ்சீரகம் | Sweet cummin |
| 24 | பேக்கிங் பவுடர் | Baking powder |
| 25 | மஞ்சள் | Turmeric |
| 26 | மிளகு | Peppercorns |
| 27 | வெந்தயம் | Fenugreek |
| 28 | வெள்ளைப்பூடு/ உள்ளி | Garlic |
கடலை பருப்பு வகைகள் - Grams and Dhal
| 1 | உழுந்து | Black gram |
| 2 | கடலை / கொண்டைக்கடலை | Bengal gram / Chick pea |
| 3 | கொள்ளு | Horse gram |
| 4 | சோயக்கடலை | Soy / Soy bean |
| 5 | துவரம் பருப்பு | Pigeon pea / Congo bean /Red gram |
| 6 | பட்டாணி | Pea |
| 7 | பாசிப்பயறு | Green gram |
| 8 | மசூர்ப்பருப்பு | Masoor lentil |
| 9 | மொச்சைக்கடலை | Hyacinth bean |
| 10 | வெள்ளைப்பயறு | Cow pea / Marble pea |
| 11 | அவரை | Beans |
| 12 | துவரை | Red gram |
| 13 | பயத்தம் பருப்பு | Moong dhall |
Fruit Vegetables – காய்கறி வகை
அவரை இனம்
| 1 | Lima bean | அவரைக்காய் |
| 2 | Jack bean / Sword bean | ஆனை அவரை |
| 3 | Cluster bean | கொத்தவரை |
| 4 | Long bean /Snake bean | பயிற்றங்காய் |
| 5 | Butter bean | போஞ்சிக்காய் |
| 6 | Bread fruit | ஈரப்பலாக்காய் |
| 7 | Brinjal / Egg plant | கத்தரிக்காய் |
| 8 | Capsicum chilli | குடமிளகாய் |
| 9 | Cauliflower | கோவாப்பூ |
| 10 | Solanum | சுண்டங்காய் |
| 11 | Shoe flower | செவ்வரத்தம் பூ |
| 12 | Green tomato | தக்காளிக்காய் |
| 13 | Green chillies | பச்சைமிளகாய் |
| 14 | Tomato | தக்காளிப்பழம் |
| 15 | Jack | பலாக்காய் |
பூசனி இனம் - Gourds and Pumpkins
| 1 | Cucumber | கெக்கரிக்காய் |
| 2 | Ash pumpkin /White gourd | சாம்பல் பூசனிக்காய் |
| 3 | Bottle gourd | சுரைக்காய் |
| 4 | Cho Cho /Clayote | சோ சோ |
| 5 | Mimordia dioica | தும்பங்காய் |
| 6 | Bitter gourd | பாகற்காய் |
| 7 | Ridge gourd / Sponge gourd/bottle gourd | பிசுக்கங்காய்\ பீர்க்கங்காய் |
| 8 | Snake gourd | புடலங்காய் |
| 9 | Red pumpkin | மஞ்சள் பூசனிக்காய் |
| 10 | Green mango | மாங்காய் |
| 11 | Drumstick | முருங்கைக்காய் |
| 12 | Solanum | வட்டுக்கத்தரிக்காய் |
| 13 | Ash plantain | வாழைக்காய் |
| 14 | Lady's finger /okra | வெண்டிக்காய் |
Roots - Vegetables
கிழங்கு வகை
| 1 | Arrowroot | அரோட்டுக்கிழங்கு |
| 2 | Potato | உருளைக்கிழங்கு |
| 3 | Carrot | கரட் |
| 4 | Amorphophallus | கறணைக்கிழங்கு |
கொடிக்கிழங்கு - Diascorea
| 1 | King yam / Purple yam | இராசவள்ளிக்கிழங்கு |
| 2 | Lasia | கோகிலந்தண்டு/ கொய்லாக்கிழங்கு |
சிறுகிழங்கு வகை - Alocasia and Colocasia
| 1 | Beetroot | பீட்ருட் |
| 2 | Palmyra root | பனங்கிழங்கு |
| 3 | Manioc | மரவள்ளிக்கிழங்கு |
| 4 | Turnip | முள்ளங்கிக்கிழங்கு- சிவப்பு |
| 5 | Radish | முள்ளங்கிக்கிழங்கு- வெள்ளை |
| 6 | Sweet potato | வத்தாளங்கிழங்கு |
Glossary of Ingredients - Millets
சிறுதானியம் - Millets
| 1 | இறுங்கு/ மக்காச்சோளம் | Indian corn / Maize |
| 2 | சாமை | Little millet |
| 3 | சோளம் | Sorghum /Great millet |
| 4 | கேழ்வரகு/ குரக்கன் | Red millet /Ragi |
| 5 | தினை | Italian millet |
| 6 | பனிச்சாமை | Indian millet /Common millet |
| 7 | வரகு | Koda millet |
| 8 | ரவை | Semolina |
| 9 | வாளி அரிசி / வால்கோதுமை | Barley |
| 10 | நெல் | Paddy |
| 11 | கம்பு | Millet |
Glossary of Ingredients - Cereals and flour
தானியம், மா வகைகள் - Cereals and flour
| 1 | அரிசி | Rice |
| 2 | அரிசிப்பொரி /நெல்லுப்பொரி | Puffed rice /Pop rice |
| 3 | அவல் | Pressed rice /Rice flakes |
| 4 | ஆட்டமா | Whole meal wheat flour |
| 5 | ஊர் அரிசி | Country Rice |
| 6 | கோதுமைமா | Refined wheat flour |
Glossary of Ingredients - Olis
எண்ணெய் வகைகள் – Oils
| 1 | இலுப்பெண்ணெய் | Bassia oil |
| 2 | சந்தன அத்தா் | Sandalwood oil |
| 3 | தேங்காயெண்ணெய் | Coconut oil |
| 4 | தாவர நெய் | Palm oil |
| 5 | நல்லெண்ணெய் | Gingelly oil / Sesame oil |
| 6 | கடுகு எண்ணெய் | Mustard oil |
| 7 | ஒலிவ் எண்ணெய் | Olive oil |
| 8 | சூரியகாந்தி எண்ணெய் | Sunflower oil |
| 9 | மரக்கறி எண்ணெய் | Vegetable oil |
ஸ்ட்ராபெர்ரி பழமும் முக அழகும்
- சருமத்துக்கு இளமையைக் கூட்டி, பளபளப்பைத் தருவது பழங்கள்தான். பழங்களை அரைத்து, சருமத்தின் மீது பூசுவதாலும் அழகைப் பெற்றுக்கொள்ளலாம்.
- அதிலும் பழ வகைகளில் அதிக அளவு முகத்தைப் பொலிவாக்குவது சிவப்பு நிறப் பழ வகைகளில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரி.
What is Saffron Good For?
அழகுடன் ஆரோக்கியம் தரும் குங்குமப்பூ!
இரத்தம் சுத்தமடைய
பிரசவித்த தாய்மார்களுக்கு
- ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது தனக்கு பிறக்கப்போகும் குழந்தை நல்ல சிவப்பாக பிறக்க வேண்டும் என்று குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பார்கள்.
- குங்குமப்பூ நல்ல நிறத்தை மட்டுமல்ல மனிதனின் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
இரத்தம் சுத்தமடைய
- குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் முதல் 9 ஆம் மாதம் வரை கொடுப்பார்கள்.
- குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும்.
- பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.
பிரசவித்த தாய்மார்களுக்கு
- பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.
Friday, 7 February 2014
Dates Cake
Ingredients:
- 750 gr. chopped pitted dates
- 1 cup boiling water
- 250 gr. semolina ( rulang )
- 1 teaspoon baking soda
- 2 teaspoon baking powder
- 500 gr .Butter
- 250 gr. Sugar
- 1 teaspoon vanilla,
- 1 Tin milk
- 100 gr. cashew nuts,
- 250g Flour
- 3 Tablespoon Coco powder
- 2 tablespoon Tea
Method :
- Mix the dates with boiling tea and baking soda.
- Keep at least 12 hours.
- Beat the butter and sugar gradually add tin milk.
- Fold the flour,coco powder and baking powder.
- Finally add the dates with semolina.
- Add some drops vanilla and cashew nuts and bake 150c.
Subscribe to:
Posts (Atom)

