Friday, 14 February 2014

பழவகைகள் - Fruits

1 Apple அப்பிள்
2 Banana / Plantain வாழைப்பழம்
3 Bael fruit / Beli fruit வில்வம்பழம்
4 Ceylon date  ஈச்சம்பழம்
5 Custard apple  அன்னமுண்ணாப்பழம்
6 Date fruit பேரீச்சம்பழம்
7 Embal / Indian gooseberry நெல்லிக்காய்
8 Fig  அத்திப்பழம்
9 Grapes திராட்சைப்பழம்
10 Guava  கொய்யாப்பழம்
11 Jack fruit பலாப்பழம்
12 Java plum நாவல்பழம்
13 Jujube fruit இலந்தைப்பழம்
14 Lime  எலுமிச்சம்பழம்
15 Mango மாம்பழம்
16 Malay apple / Rose apple  ஜம்புநாவல்
17 Mangosteen /Garcinia   மங்குஸ்பழம்
18 Melon முலாம்பழம்
19 Musk-melon /Silver melon வெள்ளரிப்பழம்
20 Orange தோடம்பழம்
21 Palmyra fruit  பனம்பழம்
22 Papaya / Papaw பப்பாசிப்பழம்
23 Passion fruit கொடித்தோடைப்பழம்
24 Pear பேரிக்காய்
25 Pine-apple   அன்னாசி
26 Pomegranate மாதுளம்பழம்
27 Prune  ஆல்பாகாறா பழம்
28 Raisin உலர்ந்த திராட்சை
29 Rambuttan  றம்புட்டான் பழம்
30 Sour sop சீத்தாப்பழம்
31 Water melon வத்தகப்பழம்
32 Wood apple விளாம்பழம்

No comments:

Post a Comment