Friday, 14 February 2014

Fruit Vegetables – காய்கறி வகை

அவரை இனம்

1 Lima bean அவரைக்காய்
2 Jack bean / Sword bean ஆனை அவரை
3 Cluster bean கொத்தவரை
4 Long bean /Snake bean  பயிற்றங்காய்
5 Butter bean போஞ்சிக்காய்
6 Bread fruit ஈரப்பலாக்காய்
7 Brinjal / Egg plant கத்தரிக்காய்
8 Capsicum chilli குடமிளகாய்
9 Cauliflower கோவாப்பூ
10 Solanum சுண்டங்காய்
11 Shoe flower செவ்வரத்தம் பூ
12 Green tomato தக்காளிக்காய்
13 Green chillies பச்சைமிளகாய்
14 Tomato தக்காளிப்பழம்
15 Jack  பலாக்காய்
                                                                 

பூசனி இனம்  -   Gourds and Pumpkins

1 Cucumber கெக்கரிக்காய்
2 Ash pumpkin /White gourd சாம்பல் பூசனிக்காய்
3 Bottle gourd சுரைக்காய்
4 Cho Cho /Clayote சோ சோ
5 Mimordia dioica தும்பங்காய்
6 Bitter gourd பாகற்காய்
7 Ridge gourd /  Sponge gourd/bottle gourd  பிசுக்கங்காய்\   பீர்க்கங்காய்
8 Snake gourd புடலங்காய்
9 Red pumpkin மஞ்சள் பூசனிக்காய்
10 Green mango மாங்காய்
11 Drumstick முருங்கைக்காய்
12 Solanum வட்டுக்கத்தரிக்காய்
13 Ash plantain வாழைக்காய்
14 Lady's finger /okra வெண்டிக்காய்

No comments:

Post a Comment