Tuesday, 27 March 2012
வீதி விதிமுறைகள்
நாம் அன்றாட வாழ்வில் சில விதிமுறைகளுக்கு கட்டுபட்டு வாழ வேண்டும்.அப்போது தான் சமூகத்தில் நற் பிரஜைகளாகவும், நல்ல முன்னோடிகளாகவும் விளங்க முடியும்.
அனைத்து நாடுகளிலும் வீதிவிதிமுறைகள் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.இம்முறைகளை பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களிலிருந்து நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும்.
என்ன?தான்.... அவசரமாகவிருந்தால் கூட விதிமுறைகளுக்கு கட்டுபட்டு குறித்த சமிக்ஜைகளில் நின்று தான் பின் பயணிக்க வேண்டும்.
ஆனால் ஒரு சிலர் இவ்விதிமுறைகளை கவனத்தில் எடுக்க தவறுகிறார்கள்.
அனைவரும் இவ்விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம்
தான் விபத்துக்களிலிருந்து நம்மையும் பிறரையும் காப்பற்றமுடியும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment