Tuesday, 27 March 2012

பெண்மையின் முழுமை தாய்மை.

தரணியிலே பெண்ணாக பிறப்பது சிறந்த வரமாகும்.
தாயானவள் தனது அன்பையும்,பாசத்தையும் தான்
பெற்ற மழலைகளிடத்தில் பொழிகிறாள்.பெண்மையின் முழுமை தான் தாய்மை.கருப்பையானது உயிரின் தியான மண்டபமாக கருதப்படுகின்றது.



பொதுவாக ஒரு பெண் பிறரால் விரும்பப்படுவதுடன்
ஆனால் தாயானவள் பிறரால் மதிக்கப்படுகிறாள்.தாய்மைக்கு புனிதத்தன்மை வழங்கப்படுவதற்கான காரணங்களாக இழத்தல்,தன்னைக்கரைத்துக் கொள்ளுதல் என்கின்ற
தியாக உணர்வின் உற்பத்தி ஸ்தானமாக விளங்குகின்றமையாகும்.

இத்தகைய சிறப்பு பெற்ற தாயினை அனைவரும் சிறப்பிக்க வேண்டும்.



No comments:

Post a Comment