Monday, 14 July 2014

புஷ்பங்கள், மலர்கள், பூக்கள்- Flowers

Camomile சாமந்தி
Common sweet basil திருநீற்றுப் பத்தி
Holy- basil, tulsi துளசி
Jasmine மல்லிகைப் பூ
Lotus தாமரை
Millingtonia மரமல்லிகை
Oleander அலரி அரளி
Patchoully கதிர்ப்பச்சை
Rangoon creeper ரங்கூன் மல்லிகை
Rose ரோஜாப் பூ
Sunflower or Jasper சூரிய காந்தி
Water - lily அல்லி
water solder நந்தியாவட்டை

No comments:

Post a Comment